நான் பதிவு போட ஆரம்பித்ததை பத்தி யார் என் மேனேஜர் கிட்ட போட்டு கொடுத்தாங்கன்னு தெரியல, ஆபீஸ் ல ஆணி புடுங்கற வேலை ரொம்ப ஜாஸ்தி ஆயிடிச்சு, அதனால போன பதிவுல கமெண்ட் போட்ட யாருக்கும் நன்றி கூட சொல்லமுடியல, அதை இங்க சொல்லிக்கறேன்.
PIT போட்டிக்காக photo எடுத்த பிறகு இன்னிக்கு தான் காமெராவை கைல எடுக்கறேன். இதுல நிறைய போட்டோ இன்னிக்கு ஒரு உயிரியல் பூங்கா ல எடுத்தது, சில போட்டோ இங்க இருக்கற நண்பர் வீட்டில் எடுத்தது. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட் பெட்டில திட்டிட்டு போங்க...எல்லார்க்கும் Happy WeekEnd !!!
10 comments:
புகைப்படங்கள் அருமை நண்பரே. கலக்கிட்டீங்க
அழகு!
மிக நன்றாக உள்ளன படங்கள்.
வாழ்த்துக்கள்.!!!
மிக அருமையான புகைப்படங்கள். பூவில் வண்டு, காலடி அடையாளம் படங்கள் மிகவும் என்னைக் கவர்ந்தன.
//
தமிழ்நெஞ்சம் said...
புகைப்படங்கள் அருமை நண்பரே. கலக்கிட்டீங்க
//
நன்றி தமிழ்நெஞ்சம் !
//
Anonymous said...
அழகு!
//
நன்றி அனானி !
//
பரிசல்காரன் said...
மிக நன்றாக உள்ளன படங்கள்.
வாழ்த்துக்கள்.!!!
//
நன்றி பரிசல்காரன் !!!
//
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
மிக அருமையான புகைப்படங்கள். பூவில் வண்டு, காலடி அடையாளம் படங்கள் மிகவும் என்னைக் கவர்ந்தன.
//
நன்றி டாக்டர் !!
Bee Super.
I loved all the photoes..AWESOME :)
Post a Comment