ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி. Vijeyndra Kumar boxing பந்தயத்தில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதில் அவர் தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்கம் உறுதி.
அவர் தங்க பதக்கம் வெல்ல வாழ்த்துக்கள்.
Wednesday, August 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அரை இறுதி என்று கூறியுள்ளீர்கள்.. இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் என்று நினைக்கிறேன். இதில் வெற்றி பெறுபவர் இறுதிப் போட்டிக்குத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தோற்பவர்களுக்கு 3ம் இடத்திற்கான (வெண்கலப் பதக்கம்) போட்டி வைக்கப்படும்.
இல்லை ஓவியா, boxing போட்டிகளை பொறுத்தவரை அரை இறுதி போட்டிகளில் தோற்றவர்களுக்கு இடையே போட்டி கிடையாது. இருவருக்குமே பதக்கம் உண்டு.
Post a Comment